*(flower)பழமொழி படித்திருப்பீர்கள் முதுமொழி படித்திருப்பீர்கள்(flower)* *ஆனால் “smart” மொழி படித்திருக்க மாட்டீர்கள்*
1 . அகத்தின் அழகு status இல் தெரியும் . (smiley)
2 . like இட்டவரை உள்ளளவும் நினை .(like)
3 . இக்கரை மாட்டுக்கு அக்கரை google maps (earth)
4 . அழுத பிள்ளை games விளையாடும் . (console)
5 . block பன்னின பூனை chat இனை நாடாது . (do_not_enter)
6 . பல நாள் திருடன் cctv இல் அகப்படுவான் (ninja)
7 . iphone apple சாப்பிட உதவாது (sick)
8 . பழகப் பழக PUBG உம் விளங்கும் (laugh)
9 . ஓசி wifi உள்ள போதே download பண்ணிக் கொள் (phone)
10 . சீனா தேசம் சென்றாலும் ஊர் roaming ஐ வைத்துக் கொள் . (tablet)
11 . அன்பான சினேகிதனை wifi hotspot இல் அறியலாம் . (phone)
12 . இறக்கப் போனாலும் selfie எடுத்துட்டு போ . (camera)
13 . unlimited data என்றால் பிணமும் வாய் பிளக்கும் . (ghost)
14 . சொறி பிடித்தவன் கையும் smartphone பிடித்தவன் கையும் சும்மா இருக்காது . (phone)
15 . comments மேல் comments அடித்தால் post உம் நிறையும் . (up_graph)
16 . 20's kids கு தெரியுமா 90's kids இன் அனுபவங்கள் . (run)
17 . முற்பகல் post செய்யின் பிற்பகல் viral ஆகும் . (sun)
18 . i phone 11 proக்கு கொட்டாவி விடாதே . (surprised)
19 . 4G இல் download ஆகாதது 2G இல் download ஆகுமா ? (tape)
20 . திக்கற்றவனுக்கு Google maps ஏ துணை (earth)
(laugh)(laugh)(laugh)!!!!
Comments
Post a Comment